தேவகோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


தேவகோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-05T20:24:22+05:30)

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(7–ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவகோட்டை, கண்ணங்குடி அனுமந்தக்குடி, மங்களம், உஞ்சனை, ஆறாவயல், வேப்பங்குளம், காரை, பாவனக்கோட்டை, புளியால் மற்றும் அதனை சுற்றியுள்ள

தேவகோட்டை,

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(7–ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவகோட்டை, கண்ணங்குடி அனுமந்தக்குடி, மங்களம், உஞ்சனை, ஆறாவயல், வேப்பங்குளம், காரை, பாவனக்கோட்டை, புளியால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை காரைக்குடி செயற்பொறியாளர் சித்திக் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.


Next Story