தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்


தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2017 4:53 PM GMT (Updated: 2017-01-05T22:23:13+05:30)

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து போளூர் தொகுதி தி.மு.க. சார்பில், போளூர் பஸ் நிலையத்தில் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் தி.மு.க

போளூர்,

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து போளூர் தொகுதி தி.மு.க. சார்பில், போளூர் பஸ் நிலையத்தில் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story