பார்வையற்றோருக்கான போட்டிகள்
பார்வையற்றோர் படிக்கவும், எழுதவும் உதவும் பிரெய்லி முறையை கண்டுபிடித்த லூயி பிரெய்லியின் 208-ம் நூற்றாண்டு விழா.
மதுரை,
பார்வையற்றோர் படிக்கவும், எழுதவும் உதவும் பிரெய்லி முறையை கண்டுபிடித்த லூயி பிரெய்லியின் 208-ம் நூற்றாண்டு விழா, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கப்பள்ளியில் நடந்தது. பிரெய்லி வாசிக்கும் போட்டி, திருக்குறள் போட்டி, மாநிலங்களோடு தலைநகரங்களை பொருந்தச்செய்யும் போட்டி, ஓரங்க நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 120-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆம்வே இந்தியா முதுநிலை உதவித் தலைவர் சந்தீப் பிரகாஷ் பேசுகையில், பார்வையற்றோரின் நலனுக்காக பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

Next Story