திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நாளை, 26–ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நாளை, 26–ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர்

திருவள்ளுவர் தினத்தையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை), குடியரசு தினத்தையொட்டி 26–ந் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்களை தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ் கண்டிப்பாக மூடவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.


Next Story