முழங்காலிட்டு வணங்கும் காளை


முழங்காலிட்டு வணங்கும் காளை
x
தினத்தந்தி 31 Jan 2017 6:22 AM GMT (Updated: 2017-01-31T11:52:50+05:30)

திண்டுக்கல், ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை,

திண்டுக்கல்,

அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதற்காக சாமிக்கு நன்றி தெரிவிக்கிறதோ இந்த காளை?.


Next Story