பேராவூரணியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி


பேராவூரணியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

பேராவூரணி,

பேராவூரணியில் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பேராவூரணியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துப்புரவு பணி யாளர்கள் உதவியுடன் பொக்லின் எந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 

Next Story