திருச்சியில் ஜிம்னாஸ்டிக் போட்டி


திருச்சியில் ஜிம்னாஸ்டிக் போட்டி
x
தினத்தந்தி 12 Feb 2017 10:30 PM GMT (Updated: 12 Feb 2017 9:33 PM GMT)

திருச்சியில் ஜிம்னாஸ்டிக் போட்டி

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நேற்று நடந்தது. 4, 5, 6, 8, 10, 12, 14 ஆகிய வயதிற்குட்பட்டவர்களுக்கு போட்டி நடந்தது.

இதில் வீரர், வீராங்கனைகள் 39 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கத்தினர் செய்திருந்தனர். 

Next Story