கோவில் தெப்பத்திருவிழா


கோவில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 16 Feb 2017 3:05 AM IST (Updated: 16 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி கோவில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விஜயன், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். 

Next Story