திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம்

திருவண்ணமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் சூரி நேற்று காலை 11.30 மணி அளவில் அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமலையம்மன் சன்னதிக்கு சென்று சூரி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நவக்கிரக சன்னதியை சுற்றி வந்து நெய்விளக்கேற்றி வழங்கினார். பின்னர் அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்ததை அறிந்த பக்தர்கள், அவரது ரசிகர்கள் போட்டி போட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் சிலர் நடிகர் சூரியுடன் ‘செல்பி’ எடுத்தார்கள்.

Next Story