நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் விவரம்
நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை,

மின்தடை
தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் மற்றும் பகிர்மான கழக வள்ளியூர் செயற்பொறியாளர் ராஜன் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம் உபமின் நிலையம், கோட்டைக்கருங்குளம் உபமின் நிலையம், நவ்வலடி உபமின் நிலையம் மற்றும் திசையன்விளை உபமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த உபமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம், நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலப்பாளையம்
இதே போல் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேலப்பாளையம், ஹாமீம்புரம், ஞானியாரப்பா நகர், மேலப்பாளையம் சந்தை முக்கு, குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி ரோடு, கொட்டிகுளம் பஜார், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைகுளம், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈசுவரியாபுரம், திடியூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Next Story