உதவி புவியியல் வல்லுனர் பணிகள்


உதவி புவியியல் வல்லுனர் பணிகள்
x

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது உதவி புவியியல் வல்லுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சுரங்கம், பொதுப்பணித்துறை, வேளாண் பொறியியல், நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புவியியல் தொடர்புடைய பாடப்பிரிவுகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 21-3-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 24-6-2017 மற்றும் 25-6-2017-ந் தேதிகளில் நடை பெறுகிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறியவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story