ராஜகுளத்தில் இன்று மின்தடை


ராஜகுளத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 1 March 2017 4:54 AM IST (Updated: 1 March 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தை அடுத்த நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரத்தை அடுத்த நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளூர், தொடூர், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் த.பிரசாத் தெரிவித்துள்ளார். 

Next Story