பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி மின்சார ரெயில்கள் ரத்து


பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி மின்சார ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 4 March 2017 3:53 AM IST (Updated: 4 March 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 5, 12, 19, 26 மற்றும் ஏப்ரல் 2, 9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 8.40 மணி முதல் மாலை 4.20 மணி வரை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் இருமார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story