- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கும்பகோணத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:38:01+05:30)

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கும்பகோணம்,
ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு திருவிடைமருதூா் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தவமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மீனவா் பிரிவு மாநில செயலாளா் முனுசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் பாபநாசம் சட்டசபை தொகுதி செயலாளா் கருணாநிதி, நகர முன்னாள் பாசறை செயலாளா் தீபன், முன்னாள் நகரசபை உறுப்பினா் அம்பிகாபதி, சுவாமிமலை பேரூராட்சி முன்னாள் துணை தலைவா் கல்யாணகுமாா் உள்பட ஆயிரக்கணக் கானோா் கலந்து கொண்டனா்.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire