தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில்,
குறைபாடு உடைய ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையை உடனே நிறுத்த வேண்டும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் திருத்தும் முறை, மைய மதிப்பீட்டு முறையில் நடைபெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நேற்று நாகர்கோவில் வடசேரி நெசவாளர் தெருவில் உள்ள அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ– மாணவிகள் சுமார் 130 பேர் கல்லூரி வளாகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடந்தது.

Next Story