மங்கலம், அவலூர்பேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


மங்கலம், அவலூர்பேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 9:14 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலாம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன்சுராபாத் ஆகிய பகுதிகளிலும், அவலூர்பேட்டை துணை மின் நிலையத்தை சேர்ந்த கிராமங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story