டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருமாண்டம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருமாண்டம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-06T22:37:17+05:30)

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஊஞ்சலூர் கருமாண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே காலிங்கராயன் பாசன விவசாயிகள் சார்பில் நேற்று உண்ணாவிரத பேராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு பாசன சபை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில்

ஊஞ்சலூர்,

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஊஞ்சலூர் கருமாண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே காலிங்கராயன் பாசன விவசாயிகள் சார்பில் நேற்று உண்ணாவிரத பேராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு பாசன சபை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பாசன சபையை சேர்ந்த பாம்பனன், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, சென்னிமலை பொன்னையன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story