கல்லையும் காசாக மாற்றும் வித்தை


கல்லையும் காசாக மாற்றும் வித்தை
x
தினத்தந்தி 7 April 2017 9:29 AM GMT (Updated: 2017-04-07T14:59:03+05:30)

ஊரின் வாழ்வாதாரமே சிதறிக் கிடந்ததைப் பார்த்து அவர் கள் வருத்தப்படவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா?

மெரிக்க ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் நடுவே மாட்டிக்கொண்ட காஸா நகரம், பீரங்கி குண்டுகளாலும், வான்வெளி தாக்குதலாலும் நொறுங்கிப்போனது. கட்டிடங்கள் வெடித்து சிதறின. ஒரு கட்டத்தில் போர் பதற்றம் முடிவுக்கு வர, காஸா நகர மக்கள் ஊர் திரும்பினார்கள். ஊரின் வாழ்வாதாரமே சிதறிக் கிடந்ததைப் பார்த்து அவர் கள் வருத்தப்படவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா? வெடித்துச் சிதறிய கான்கிரீட் பொருட் களை எல்லாம் மறுசுழற்சி செய்து, நவீன கான்கிரீட் கற்களாக மாற்றியிருக்கிறார்கள். இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

Next Story