தும்பல், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


தும்பல், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 7:41 PM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் கோட்டம் தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கி றது.

சேலம்,

பெத்தநாயக்கன்பாளையம் கோட்டம் தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கி றது. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாமாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டனூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப் பட்டு, குண்ணூர் மற்றும் இதர சிற்றூர்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல புத்திரகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரக்கவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, உமையாள்புரம், ஆரியாபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியக்கவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், கொத்தாம்பாடி, கல்பகனூர், ராசிநகர் மற்றும் சிற்றூர்கள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.


Next Story