ரிசர்வ் வங்கி

* இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கி ஆகும். 1935-ம் ஆண்டு இந்தியன் ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* முதல் உலகப்போருக்குப் பின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஹல்டன் யங் ஆணையத்தின் பரிந்துரைப்படி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.
* இந்திய யூனியனில் பர்மா இருந்தபோது பர்மாவின் மத்திய வங்கியாகவும், மியான்மரின் தலைமை வங்கியாகவும் செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிந்த பின்னர் 1948 வரை பாகிஸ்தானின் தலைமை வங்கியாகவும் செயல்பட்டது.
* 1949-ல் தேசியமயமாக்கப்பட்டு முழுமையாக இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கியாக மாற்றப்பட்டது. வங்கி ஒழுங்குமுறையை உருவாக்கும் வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது.
* இந்தியாவில் சர்வதேச முதலீடுகளை அனுமதிக்கும் அன்னிய செலவாணி மேலாண்மை சட்டத்தை 1999-ல் ஆர்.பி.ஐ. கொண்டுவந்தது.
* 2001-ல் இணைய வங்கிக்கு அனுமதி அளித்தது. 2004-2005-ல் தேசிய மின்னணு பணப்பரிமாற்றத்தை அனுமதித்தது.
* மும்பையில் இதன் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. 4 இடங்களில் மண்டல அலுவலகங்களும், 22 இடங்களில் வட்டார அலுவலகங்களும் செயல்படுகிறது.
* அதிகாரிகளுக்கான 2 பயிற்சி கல்லூரிகள், புனே விவசாய வங்கிக் கல்லூரி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியும் ஆர்.பி.ஐ. ஆளுகைக்கு உட்பட்டது.
* தேசிய நிதி கொள்கையை உருவாக்குவது ரிசர்வ் வங்கியே.
* வங்கிகளின் பண கையிருப்பு விகிதத்தை முறைப்படுத்தும். பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிதி சார்ந்த கோட்பாடுகளை வரையறுக்கும்.
* இந்திய ரூபாய் தாள் மற்றும் நாணயம் அச்சிடுதல். பழைய தாள்களை அழித்தல், புதிய தாள்களுக்கு பரிமாற்றம் செய்தல், இந்தியாவின் பண நிலைத்தன்மையை பாதுகாக்கும் அளவுக்கு இருப்பு வைப்பது போன்றவை ஆர்.பி.ஐ. பணிகளில் ஒன்றாகும்.
* ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் வங்கிகள் அட்டவணை வங்கிகள் எனப்படுகிறது. இந்த அட்டவணையில் இல்லாத வங்கிகளை ரிசர்வ் வங்கியின் சட்டங்கள் கட்டுப்படுத்தாது.

Related Tags :
Next Story