தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீஸ் அலுவலகம் திறப்பு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கியூ உளவுப்பிரிவு போலீசுக்கான புதிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கியூ உளவுப்பிரிவு போலீசுக்கான புதிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதுரைச்சாமி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகதேவி, காவலர் வீட்டுவசதி வாரிய இளநிலை என்ஜினீயர் சுஜித்ரா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story