“எடப்பாடி அரசுக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது”


“எடப்பாடி அரசுக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது”
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

“எடப்பாடி அரசுக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை,

டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் தேனிக்கு சென்றிருந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எங்களால் எந்த வித பாதிப்பும் வராது’’ என்று கூறி சென்று விட்டார்.


Next Story