மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததை கண்டித்து கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பசுபதி த
கரூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததை கண்டித்து கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி கோரிக்கை தொடர்பாக பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினவேலு, ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story