பாசம்


பாசம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 3:06 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மன்னன் ஜடேஜாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மன்னன் ஜடேஜாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்தசமயம் இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பிசியாக விளையாடிக்கொண்டிருந்தார். ‘போட்டிகள் முடிந்ததும் இந்தியா வருகிறேன்’ என்று கூறியவர்... மகளை பார்க்கும்  ஆர்வத்தில் திடீரென இந்தியாவிற்கு  வந்துவிட்டார். மனைவி, மகளுடன் இரவை கழித்தவர்.. விடிந்ததும் இங்கிலாந்திற்கு பறந்திருக்கிறார்.

Next Story