வாலாஜாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ஆற்காடு,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை வாலாஜா சுங்கச்சாவடி வழியாக ஆரணிக்கு சென்றார். வாலாஜா சுங்கச்சாவடி அருகே அவருக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், கலெக்டர் ராமன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பகலவன், எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன், லோகநாதன், பாலசுப்பிரமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையடுத்து ஆற்காடு பஸ் நிலையம் அருகில் முன்னாள் எம்.எல்.ஏ., வி.கே.ஆர்.சீனிவாசன் தலைமையில், முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story