போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 19 July 2017 2:43 AM IST (Updated: 19 July 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி காவலர்களுக்கு கஞ்சானூர் துப்பாக்கி சுடும் தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.

புதுச்சேரி, 

புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் நினைவூட்டல் பயிற்சி காவலர்களுக்கு கஞ்சானூர் துப்பாக்கி சுடும் தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது. இதில் ஆண், பெண் போலீசார் 52 பேர் கலந்துகொண்டனர்.

புதுவை காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் தலைமையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியின்போது புதுவை ஆயுதப்படையின் ஆயுதக்கிடங்கு பிரிவின் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story