மேல்மருவத்தூர் சித்தர் பீட ஆடிப்பூர விழா காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி வேலை நாளாக கருதப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story