என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 1 Sept 2017 3:30 AM IST (Updated: 31 Aug 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.

தண்டராம்பட்டு,

இதில் என்.சி.சி. 13–வது தமிழ்நாடு பட்டாலியனில் இருந்து பட்டாலியன் அவில்தார் மேஜர்.ராஜன் கலந்து கொண்டு என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கியின் பாகங்கள், துப்பாக்கி சுடுதலின் பல்வேறு நிலைகள், துப்பாக்கி சுடுதலின் நுணுக்கங்கள் மற்றும் ஆயுதப்பயிற்சி பற்றி எடுத்து கூறி பயிற்சி அளித்தார். பயிற்சியின்போது பள்ளியின் என்.சி.சி. அலுவலர் த.ஞானவேல் உடனிருந்தார்.


Next Story