‘நீட்’ தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வு முறையை கைவிட வலியுறுத்தியும் குமரி மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சுந்தரராஜ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜஸ்டின், ஜெரால்டு கென்னடி உள்பட பலர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன்சாலமன், ராஜகோபால், டாக்டர் அனிதா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story