நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 8:30 PM GMT (Updated: 20 Sep 2017 1:22 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை மின்நிலையங்கள்

சீதபற்பநல்லூர், ஆலங்குளம், ஊத்துமலை, ஓ.துலுக்கப்பட்டி, கடையம், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, முத்துகிருஷ்ணபேரி, துத்திகுளம், கல்லூத்து, பூலாங்குளம், கழுநீர்குளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, அடைக்கலபட்டினம், ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம்,

கடையம்–அம்பை

ஆழ்வார்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழகுத்தப்பாஞ்சான், காசிதர்மம், ஆவுடையானூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், ஜமீன் சிங்கம்பட்டி, வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய ஊர்களில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் புலமாடன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story