தொடர் விடுமுறை நாட்களில் வங்கிகள் அரைநாள் செயல்பட நடவடிக்கை தேவை
தொடர் விடுமுறை நாட்களில் வங்கிகள் அரைநாள் செயல்பட நடவடிக்கை தேவை விருதுநகர் வியாபார சங்கம் கோரிக்கை.
விருதுநகர்,
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்டி, மத்திய மந்திரிகள் நிர்மலாசீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை நாட்கள் விடும் போது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பணப்பரிவர்த்தனையில் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் தொடர் விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story