நாகர்கோவிலில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
மதுவில்லா தமிழகம் உருவாக கடந்த 6 மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய வாள்சண்டைவீரர் டேவிட்ராஜ் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், மதுவில்லா தமிழகத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் (ரெட்ஸ்டார்) இந்திய புரட்சிகர வாலிபர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் மணவை கண்ணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story