குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா


குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா
x
தினத்தந்தி 22 Oct 2017 4:00 AM IST (Updated: 22 Oct 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சீபுரம்,

  2–ம் நாள் திருவிழாவான நேற்று குமரகோட்டம் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


Next Story