பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.7¼ கோடி இழப்பீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.7¼ கோடி இழப்பீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2017 2:00 AM IST (Updated: 14 Nov 2017 8:03 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பயிர் காபபடு செயத வவசாயகளுககு ரூ.7¼ கோடி இழபபடடு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பயிர் காபபடு செயத வவசாயகளுககு ரூ.7¼ கோடி இழபபடடு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பயிர் காபபடு

நெல்லை மாவடட வவசாயகளுககு பயிர் காபபட்டின் முக்கியத்துவம் குறதது விரிவான அளவல வேளாணமைததுறை மூலம விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகறது. பயிர் காபபடு செயவதன் மூலம் இயற்கை பேரிடர்களான வறடச, வெளளம் மற்றும் பூச்சிநோய் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகள் பொருளாதார அடிப்படையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் தங்களுடைய பயிர் காப்பீட்டு தொகையினை செலுத்தி இந்த திட்டத்தில் பங்கு பெற்று பயனடையலாம்.

ரூ.7¼ கோடி

கடந்த 2015–16–ம ஆணடு ராபி பருவததல தேசய வேளாணமை பயிர் காபபடடு தடடததன மூலம் உளுநது மறறும பாசபபயறு ஆகிய பயரகளுக்கு காபபடு செயத 12 ஆயிரத்து 914 வவசாயகளுககு ரூ.7 கோடியே 21 லட்சம் இழபபடடு பெறப்பட்டுள்ளது. இந்த தொகை நெல்லை மாவடட மததய கூடடுறவு வஙக மூலம் விவசாயிகளின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கணக்கில் ஓரிரு தினங்களில் வரவு வைககபபட உள்ளது.

குருவகுளம வடடாரத்தில் 7ஆயிரத்து 662 விவசாயிகளும், மேலநலதநலலூர வடடாரத்தில் 4ஆயிரத்து 570 விவசாயிகளும், சஙகரனகோவல வடடாரத்தில் 503 விவசாயிகளும், கழபபாவூர வடடாரத்தில் 97 விவசாயிகளும் மற்றும் மானூர வடடாரத்தில் 82 விவசாயிகளும் இதன் மூலம் பயன அடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story