சமூக பங்களிப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது
புதுவையில் செயல்படும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
புதுச்சேரி,
புதுவையில் செயல்படும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதேபோல் மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் சில திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளது. இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் ஜவகர், பார்த்திபன், மீனவளத்துறை இயக்குனர் வின்சென்ட்ராயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story