அறிஞரின் குறும்பு


அறிஞரின் குறும்பு
x
தினத்தந்தி 29 Dec 2017 11:45 PM GMT (Updated: 2017-12-29T15:27:49+05:30)

பெர்னாட்ஷாவின் 90-வது பிறந்த தின விழாவின்போது...

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் பெர்னாட்ஷாவின் 90-வது பிறந்த தின விழாவின்போது ஒரு தையல்காரர் வாழ்த்துத் தெரிவிக்கையில், “உங்களது நூறாவது பிறந்தநாளுக்கான உடை தைக்கும் பேறு எனக்குக் கிடைக்கவேண்டும்” என்றார். அதற்கு ஷா, “அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். பார்வைக்கு நீங்கள் ஆரோக்கியமாகத்தான் காணப்படுகிறீர்கள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். 

Next Story