தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தனிக்கட்சி தொடங்க இருப்பதாக நேற்று ரஜினி அறிவித்தார். இதை வரவேற்கும் விதமாக திருவையாறு கடைவீதியில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருவையாறு,
தனிக்கட்சி தொடங்க இருப்பதாக நேற்று ரஜினி அறிவித்தார். இதை வரவேற்கும் விதமாக திருவையாறு கடைவீதியில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற ஒன்றிய தலைவர் வெங்கடேஷ், நகர தலைவர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் தேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது திருவையாறில் உள்ள காமராஜர், அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு ரஜினி ரசிகர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story