பவுத்தம்
* கி.மு. 6-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புத்த சமயம் (பவுத்தம்) தோன்றியது. * புத்த சமயத்தை தோற்றுவித்தவர் புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். * சித்தார்த்தர் கபிலவஸ்து நாட்டிலுள்ள லும்பினியில் பிறந்தார். அவரது பெற்றோர் சுத்தோதனர், மகாமாயா.
* சித்தாரின் மனைவி யசோதரா, மகன் ராகுலன்.
* சித்தார்த்தரின் வளர்ப்புத்தாய் கவுதமி.
* புத்தர் என்ற பெயருக்கு பொருள் ஞானம் பெற்றவர் என்பதாகும்.
* கயாவில் ஓர் அரசமரத்தின் அடியில் புத்தர் ஞானம் பெற்றார்.
* சாக்கிய நாட்டில் பிறந்ததால் சாக்கிய முனி என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
* புத்தர், தன் முதல் போதனையை வழங்கிய இடம் சாரநாத்.
* புத்தரின் வளர்ப்புத் தாயான கவுதமியின் பெயரைச் சேர்த்து கவுதம புத்தர் என்றனர்.
* புத்தரின் போதனைகள் அடங்கிய நூல்கள் திரி பீடகங்கள்.
* சுத்தபீடகம், அபிதம்ம பீடகம், விநய பீடகம் ஆகிய மூன்றுமே திரி பீடகங்கள்.
* புத்தசமய கருத்துகள் பாலி மொழியில் அமைந்தவை.
* அசோகர், கனிஷ்கர் போன்ற அரசர்களால் புத்த சமயம் வெளிநாடுகளில் பரவியது.
* கனிஷ்கர், காலத்தில் புத்தசமயம், ஹீனயானம், மஹாயானம் என்று பிரிந்தது.
* ஹீனயானப் பிரிவினர் புத்தரை ஒரு முனிவராகக் கருதினர்.
* மஹாயானப் பிரிவினர் புத்தரை கடவுளாக வழிபட்டனர்.
* புத்தர் மறைந்த இடம் குஷி நகரம்.
* புத்தரின் பிறப்பைக் குறிப்பது தாமரை.
* புத்தரின் துறவைக் குறிப்பது குதிரை.
* புத்தர் ஞானம் பெற்றதைக் குறிப்பது போதிமரம்.
* புத்தரின் முதல் போதனையை குறிப்பது தர்மசக்கரம்.

Related Tags :
Next Story