பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்டதாக வாலிபர் கைது


பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்டதாக வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 3:25 AM IST (Updated: 23 Feb 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் பெண்ணை நோக்கி ஆபாச செயலில் ஈடுபட்டு உள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்த அஜய் வாஹே(வயது28) என்பது தெரியவந்தது.


Next Story