மகளை கற்பழித்து, தாயாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை
மகளை கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பால்கர்,
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், தன் 16 வயதுக்கு உள்பட்ட மகளை கற்பழித்து வந்ததார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே மகளை அழைத்துக்கொண்டு மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு தந்தை மூலமே 2 குழந்தைகள் பிறந்தன. இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் மீதான வாக்கு பால்கர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து கோர்ட்டு அவர் நபர் செய்ததை தீவரமான தவறாக கருதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story