அழைப்பு உங்களுக்குத்தான்!
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்
கடற்படையில் என்ஜினீயர்கள் சேர்ப்பு
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அதிகாரி தரத்திலான பைலட், அப்சர்வர் மற்றும் ஏ.டி.சி. பணிகளுக்கான கோர்ஸ் காமென்சிங் ஜனவரி- 2019 பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சித் திட்டத்தில் 19 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்பு பவர்கள் 2-1-1994 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந் திருக்க வேண்டும். சில பணிகளுக்கு 2-1-1995 முதல் 1-1-2000 தேதி வரையிலான பணியிடங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
பிளஸ்-2 படிப்பை 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஏ.டி.சி. பணிகளுக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் பைலட், அப்சர்வர் போன்ற பணிகளிலும் சேர்க்கப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு, 4-3-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
மருத்துவ அதிகாரி பணிகள்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. அமைப்பு, டிவிஷனல் மருத்துவ அதிகாரி பணிக்கு 32 பேரையும், மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஒருவரையும் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெனரல் மெடிசின் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவ அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரத்தை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 1-3-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிழக்கு மண்டலத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 175 பேரும், குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் 59 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சில பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்களும் சேர்க்கப்படு கிறார்கள். இந்த பணிகளுக்கு 28-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு கெமிக்கல், ரீபைனரி, பெட்ரோ கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 10-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocrefrecruit.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

Related Tags :
Next Story