மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள்


மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள்
x
தினத்தந்தி 19 March 2018 10:03 AM GMT (Updated: 19 March 2018 10:03 AM GMT)

யூ.பி.எஸ்.சி. அரசுத்துறையில் காலியாக உள்ள மொழி பெயர்ப்பாளர் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அரசுத்துறையில் காலியாக உள்ள மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, அரசு வழக்கறிஞர், ஸ்டோர் அதிகாரி, முதுநிலை விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 16 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-3-2018-ந் தேதியாகும்.

Next Story