பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
காத லிக்க மறுத்த பெண்ணை கத் தி யால் குத் தி ய வர் கைது செய் யப் பட் டார்.
வசாய்,
மும்பை காட் கோ பர் பகு தியை சேர்ந் த வர் விகாஸ் (வயது39). இவர் வசாய் கிழக்கு, பாஞ் சால் நக ரில் உள்ள கால் சென் ட ரில் வேலை பார்த்து வரும் பெண்ணை காத லித்து வந் தார். ஆனால் அந்த பெண் விகா சின் காத லுக்கு மறுப்பு தெரி வித் து விட் டார். எனி னும் அவர் தொடர்ந்து அந்த பெண் ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந் தார்.
இந் த நி லை யில் சம் ப வத் தன்று விகாஸ் பெண் வேலை பார்க் கும் இடத் திற்கு சென் றார். கால் சென் டர் வெளியே வைத்து அவர் பெண் ணி டம் மீண் டும் தனது காதலை தெரி வித் துள் ளார். அப் போ தும், அந்த பெண் விகாசை காத லிக்க முடி யாது என கூறி விட் டார். மேலும் விரை வில் அவ ருக்கு வேறு நப ரு டன் திரு ம ணம் நடை பெற உள் ள தா க வும் கூறி ய தாக தெரி கிறது.
இத னால் ஆத் தி ர ம டைந்த விகாஸ் தன்னை காத லிக்க மறுத்த அந்த பெண்ணை கத் தி யால் குத் தி னார். உதவி கேட்டு பெண் கத் தி னார். இதை ய டுத்து பெண் ணு டன் வேலை பார்க் கும் நண் பர் கள் அங்கு ஓடி வந் த னர். அவர் கள் பெண்ணை மீட்டு ஆஸ் பத் தி ரிக்கு அனுப்பி வைத் த னர். மேலும் விகாசை பிடித்து போலீ சில் ஒப் ப டைத் த னர். போலீ சார் அவரை கைது செய் த னர்.
இந்த சம் ப வம் குறித்து மாணிக் பூர் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

Related Tags :
Next Story