கோவண்டியில் குடோனில் பயங்கர தீ விபத்து


கோவண்டியில் குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 20 March 2018 5:16 AM IST (Updated: 20 March 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை கோவண்டி பைங் கன் வாடி பகு தி யில் ஒரு குடோன் உள் ளது. இந்த குடோ னில் ஓடு கள் மற் றும் துணி கள் வைக் கப் பட்டு இருந் தன. நேற்று மதி யம் 1.30 மணி ய ள வில திடீ ரென குடோ னில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

சிறிது நேரத் தில் தீ மள ம ள வென குடோன் முழு வ தும் பரவி கொழுந் து விட்டு எரிந் தது. அப் போது குடோ னுக் குள் 3 தொழி லா ளர் கள் இருந் த னர். தீயை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கள் அங் கி ருந்து தப் பி ஓட் டம் பிடித் த னர். இருப் பி னும் அவர் கள் லேசான தீக் கா யத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து பற்றி தீய ணைப்பு படை யி ன ருக்கு தக வல் தெரி விக் கப் பட் டது. அவர் கள் சம் பவ இடத் திற்கு 12 வாக னங் களில் விரைந்து வந்து குடோ னில் பற்றி எரிந்த தீயை அணைக்க போரா டி னார் கள்.

பிற் ப கல் 3 மணி ய ள வில் தான் தீ கட் டுக் குள் கொண்டு வந்து அணைக் கப் பட் டது. தீ விபத் துக் கான கார ணம் உட ன டி யாக தெரி ய வில்லை. சம் ப வம் குறித்து அப் ப குதி போலீ சார் விசா ரணை மேற் கொண் டுள் ள னர்.

Next Story