இது எதற்கு தெரியுமா..?


இது எதற்கு தெரியுமா..?
x
தினத்தந்தி 22 March 2018 11:45 PM GMT (Updated: 22 March 2018 5:39 AM GMT)

ரெயில் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள், எதை குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?

ரெயில் பெட்டிகளில்  குறிப்பிட்டிருக்கும் முதல் இரண்டு எண்கள் ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்ட ஆண்டை குறிக்கிறது. அடுத்த மூன்று எண்கள், ரெயில் பெட்டியின் தயாரிப்பு வரிசையை விளக்குகின்றன. 

உதாரணத்திற்கு இது 19‘98’ ஆண்டில், தயாரிக்கப்பட்ட ‘337’–வது பெட்டி. 

Next Story