மோடி, அமித்ஷாவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் ராகுல்காந்தி பேட்டி


மோடி, அமித்ஷாவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் ராகுல்காந்தி பேட்டி
x
தினத்தந்தி 8 April 2018 5:19 AM IST (Updated: 8 April 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் நடந்த பொதுக்கூட்டம் முடிந்ததும் மேடையே விட்டு கீழே இறங்கி வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோலார் தங்கவயல்,

ராகுல்காந்தி கூறுகையில், “பா.ஜனதா கட்சி மோடி, அமித்ஷாவின் பிடியில் உள்ளது. அவர்கள் மட்டும் தங்களை மனிதர்கள் போலவும், மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லாதவர்கள் போலவும் அவர்கள் நினைத்து பாவித்து வருகிறார்கள். அவர்கள் 2 பேரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து நாட்டை காங்கிரஸ் காப்பாற்றுவது வெகுவிரைவில் இல்லை” என்றார். 

Next Story