நெல்லை மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் திடீரென இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறிஇருப்பதாவது.
நெல்லை,
நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகராஜன், நாங்குநேரி நதிநீர் இணைப்பு திட்ட 2-வது அலகு நில எடுப்பு தனி தாசில்தாராகவும், தென்காசி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கிறிஸ்டோபர் ஜெயராஜ் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி தாசில்தாராகவும்,
சேரன்மாதேவி கோட்ட கலால் அலுவலர் கோமதி சங்கரநாராயணன், வீரகேரளம்புதூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ராதாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புகாரி நெல்லை குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், சங்கரன்கோவில் நத்தம் நிலவரி திட்டம் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன், அம்பை வன நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், அந்த பதவியில் இருந்த சங்கரநாராயணன், ராதாபுரம் கிழக்கு கடற்கரை சாலை மேம்பாட்டு திட்ட நில எடுப்பு தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிக்குமார், சங்கரன்கோவில் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், வீரகேரளம்புதூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மநாபன், டாஸ்மாக் சில்லரை விற்பனை துணை மேலாளராகவும், நெல்லை பிற்படுத்தப்பட்டோர் துறை நில எடுப்பு தனி தாசில்தார் லதா, பாளையங்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், நெல்லை முத்திரை பிரிவு தனி தாசில்தார் விஜயா, நாங்குநேரி நதிநீர் இணைப்பு திட்ட 4-வது அலகு தனி தாசில்தாராகவும், அந்த பணியில் இருந்த மாரிமுத்து, சங்கரன்கோவில் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும்,
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நில எடுப்பு தனி தாசில்தார் சேதுராமலிங்கம், அம்பை நதிநீர் இணைப்பு திட்ட 1-வது அலகு நில எடுப்பு தனி தாசில்தாராகவும், அந்த பணியில் இருந்த இருதயராஜ், சேரன்மாதேவி கோட்ட கலால் அலுவலராகவும், கலால் மேற்பார்வையாளர் சொர்ணராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நில எடுப்பு தனி தாசில்தாராகவும், நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஆர்.ராதாகிருஷ்ணன், நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story