மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் + "||" + Tractor seized by sand smuggling

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஆரணியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி,

ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் ஆரணி நகரில் அருணகிரிசத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.