டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: யானை சவாரி செய்வதில் ஆர்வம்
டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் யானை சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகேமேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ளஆனைமலை புலிகள்காப்பகத்துக்கு உட்பட்டது டாப்சிலிப். இங்குள்ள இயற்கை எழில்கொஞ்சும் வனத்தின்அழகு மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்க தமிழகம், கேரளா உள்படபல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதிமுதல் தமிழகத்தில் பள்ளிகளுக்குகோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்கும் வகையில் கடந்த 10 நாட்களில்மட்டும் சுமார் 5 ஆயிரம் சுற்றுலாபயணிகள் டாப்சிலிப்பிற்கு வந்துசென்று உள்ளனர். இவர்கள்மூலம் அரசுக்கு கட்டண வசூல் அதிகரித்துள்ளது.
தற்போது, கோடைவிடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண் டாட சுற்றுலா பயணிகள்தொடர்ந்து டாப்சிலிப்பில்குவிந்து வருகின்றனர். இவ்வாறு குவிந்து வருபவர்கள் இங்கு யானை சவாரி செய்வதில் ஆர்வம்காட்டு கின்றனர். அங்குள்ள விடுதி அறைகளில் தங்கி இருந்து கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக டாப்சிலிப் வனப்பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் முன்பு இருந்தவறட்சி நிலை மாறி, பச்சை பசேல் எனபசுமைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் முதல் வாரம் வரைசுற்றுலா பயணிகள்வருகை அதிகரிக்கவாய்ப்பு ஏற்பட் டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர்கூறியதாவது:- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குஉட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்குஆண்டுதோறும் கோடைவிடுமுறையின்போதுவெளியூர் சுற்றுலாபயணிகள் கூட்டம்அதிகமாக இருக்கும். இதில், இந்த ஆண்டு டாப்சிலிப்பிற்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் கடந்த 10 நாட்களாகவழக்கத்தை விடஅதிகமாகஉள்ளது. பள்ளி விடுமுறை நிறைவடைய இன்னும்25 நாட்கள் வரைஉள்ளதால் வரும்நாட்களில் மக்கள் கூட்டம்மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story