மாவட்ட செய்திகள்

உடுமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated

உடுமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு பெரிய குளம் அருகே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் தாக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை,

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள பொம்முநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் தாக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும் உடுமலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் சி.எம், அண்ணாத்துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன், பாலாஜி, ராஜ்குமார், பப்பீஸ் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. திருப்பூரில் சொத்துவரி உயர்வை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் 23–ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
4. கோவையில் உள்ள மில்களில் 25–ந் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்
‘கோவை மாவட்டத்தில் உள்ள மில்களில் வருகிற 25–ந் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் எச்சரிக்கை விடுத்தார்.
5. கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.